Thursday, 14 January 2016

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..........!!!!
அன்புடன் Vinoth Kumar





Thursday, 31 December 2015

2016 New Year Quote.....!!!

#HappyNewYear2016

வெற்றியை  விரும்பும்  நமக்கு
தோல்வியை  தாங்கும்  மனம்  இல்லை …!
தோல்வியை  தாங்கும்  மனம்  இருந்தால்  அதுவும்
ஒரு  வெற்றி  தான் .!
இந்த  புத்தாண்டில்  அனைவருக்கும்  வெற்றி  கிடைக்கட்டும் .


Wish You a Very Happy & Prosperous New Year…





Friday, 27 November 2015

உன் கண்கள்:

உன் கண்கள்
மின்னலின் பார்வையை...,
கண்களில் கொண்டவளே..!!!

மின்னலை பார்த்ததில்கூட ,,
பறிக்கபடாத... "என் கண்கள்"..,,,,
உன் கண்களை பார்த்ததில் .. ,,
பறிக்கப்பட்டுவிட்டது..!!!!!!!


Wednesday, 25 November 2015

#Theri



#Theri


#Theri

#Theri

இளையதளபதி விஜய்
இயக்குனர் அட்லி இணையும் படத்தின் தலைப்பு
‪#‎தெறி‬ பர்ஸ்ட் லுக்
செம்ம மாஸ்

#Theri

இளையதளபதி நடிக்கும் #தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...!!!


#தெறி ஒன்மோர் பர்ஸ்ட் லுக் வித் கலர்

3 மாஸ் இளையதளபதி சிங்கிள் போஸ்டர்

மரண மாஸ்

#ElecTHERIfyingFLparty


#Theri

@actorvijay @Samanthaprabhu2 @Atlee_dir


Malayalam Poster